Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 29, 2016

ஆண்மைக்குறைவு…! ஏற்பட 3 கெட்டப் பழக்கங்கள்… மருத்துவர்கள் எச்சரிக்கை..!!


சிறு வயதிலேயே ஆண்கள் ஆண்மை குறைவால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பாதிக்கப்படுகின்றனர் என்பதைவிட அவர்களாகவே அதை உருவாக்கிக் கொள்கின்றனர் என்று தான் சொல்ல வேண்டும்.

இளம் வயதில் ஏற்படக்கூடிய சில தீய பழக்கங்கள், திருமணத்திற்கு பிறகும் அதிகரிக்கின்றது. இதனால், உடல் ரீதியான பிரச்சனைகள் நிறைய ஏற்படுகின்றன. இந்தப் பிரச்சனைகள் குடும்ப வாழ்விலும், மனைவியுடன் ஏற்படக்கூடிய இல்லற வாழ்விலும் வேலையை காட்டுகின்றது.

இதனால், மருத்துவமனை மற்றும் பரிசோதனை என்று அலைந்து கொண்டிருக்கின்றனர். இதற்கு, மருத்துவர்கள் கூறக்கூடிய சில பிரச்சனைகள் என்னவென்றால், நமக்கு ஆச்சரியமாக இருக்கின்றது.

அதாவது, ஆண்மைக் குறைவு ஏன் ஏற்படுவதற்கு மூன்று காரணங்களை கூறுகின்றனர்.

ஒவ்வொன்றாக பார்ப்போம்…

 1. பயம் தான்.

எங்கே இந்தப் பெண்ணோடு நான் உடலுறவில் ஈடுபட முடியுமா? என்று எப்போது ஒரு ஆண் மகன் நினைத்துவிடுகிறானோ, அந்த நிமிடமே அவன் பாதி ஆண்மையை இழக்கிறான் என்று கூறுகிறார்கள்.

2. ஆன்டிபயோடிக் மாத்திரைகள்  மற்றும் பிற மாத்திரைகள்.

சிலர் சாதாரண தடிமன் காய்ச்சல் வந்தாலே, ஆன்டிபயோடிக் மாத்திரைகள் எடுப்பார்கள். சாதாரண நோய்க்கு கூட  வலியைப் போக்கும் மருந்துகளை எடுப்பார்கள்.

எனவே, தேவையற்ற மருந்துகளைக் குறைப்பது நல்லது. இதுவும் ஆண்மை இழப்புக்கு காரணம் என்கின்றார்கள்.

3. மது, புகைப்பிடித்தல், போதைப் பொருட்கள் பயன்படுத்துதல், ஆண்மைக் குறைவுக்கு மூல காரணமாக உள்ளது. மதுப் பழக்கம் காரணமாக ஆணுறுப்பு சுருங்கும், இல்லையேல் விறைப்புத் தன்மை குறையும் என்று மருத்துவர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.