Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 22, 2016

ராம்மோகன் ராவின் வீடுகளில் சிக்கிய ரூ.26 லட்சம் புதிய நோட்டுகள்..! 26 கிலோ தங்கமும் பறிமுதல்!!


 
தமிழக தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவின் சென்னை வீட்டில் தற்போது வருமானவரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து அவரின் உறவினர்கள் மற்றும் அவரது மகன், தொழிலதிபர்கள் உள்ளிட்ட வீடுகளிலும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து, ஆந்திர மாநிலம், சித்தூர் லட்சுமிநகரிலுள்ள இன்னொரு வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
இதில் மொத்தமாக ரூ.26 லட்சம் ரூ.2,000 புதிய நோட்டுக்களும், 26 கிலோ தங்கக்கட்டிகளும் வருமானவரித்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.