December 20, 2016
பாடகர் உன்னி கிருஷண்னர் க்ரெடிட் கார்டில் இருந்து 1.44 லட்சம் அபேஸ்!!!
எனது க்ரெடிட் கார்டில் இருந்து 1.44 லட்சத்தை யாரோ திருடி உள்ளனர் - பாடகர் உன்னி கிருஷண்னர் காவல் துறையில் புகார்
பாடகர் உன்னிகிருஷ்ணனின் கிரெடிட் கார்டில் இருந்து 1.34 லட்சம் திருடப்பட்டுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறையில் அவர் புகார் அளித்துள்ளார்.
பிரபல பாடகரான உன்னி கிருஷ்ணன், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் பாடி வருகிறார். இந்த நிலையில், சென்னை அண்ணாசாலையில் உள்ள காவல் நிலையத்துக்கு திடீரென இன்று வந்தார். இதனால் காவல் நிலையம் பரபரப்பு அடைந்தது.
இதைத் தொடர்ந்து, "தனது கிரெடிட் கார்டு கணக்கில் இருந்து ரூ.1.34 லட்சம் திருடப்பட்டுள்ளதாக பாடகர் உன்னி கிருஷ்ணன், காவல்துறையினரிடம் புகார் அளித்தார். மேலும், பணம் திருடப்பட்டது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி புகாரில் கேட்டுக் கொண்டுள்ளார்.
பாடகர் உன்னி கிருஷண்னர் க்ரெடிட் கார்டில் இருந்து 1.44 லட்சம் அபேஸ்!!!
Reviewed by மறத்தமிழன்
on
December 20, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
December 20, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.