Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 3, 2016

அகமதாபாத் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் சிக்கிய ரூ.13,860 கோடி.



குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரை சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் மகேஷ் ஷா வீட்டில் ரூ.13,860 கோடி கருப்பு பணம் சிக்கியுள்ளது. இதில் கிட்டத்தட்ட பாதி அளவுக்கு சமீபத்தில் வெளியான ரூ.2000 நோட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வருமான வரித்துறையினர் இன்று மகேஷ் ஷா வீட்டை அதிரடியாக சோதனை செய்தனர். சோதனை நடவடிக்கையை முன்கூட்டியே தெரிந்து கொண்ட மகேஷ் ஷா தலைமறைவானார்.

இந்த பணத்திற்கு அவர் முறையாக ரூ.4500 கோடி வரிகட்டியிருக்க வேண்டும். ஆனால் வரி கட்டாததால் அனனத்தும் கருப்பு பணமாக அறிவிக்கப்பட்டு மத்திய அரசு கைப்பற்றியுள்ளது.

ரூபாய் நோட்டு நடவடிக்கைக்கு பின்னர் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய கருப்புபணம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.