ஆனந்தராஜ், விந்தியா ஆகியோரைத் தொடர்ந்து ராமராஜனும் அதிமுகவில் இருந்து விலகுகிறார் என்கிறார்கள்.
ஜெ., மருத்துவமனையில் இருந்த போது மிகுந்த மனஉளைச்சல் ஏற்பட்டு நெஞ்சு வலியால் துடித்து கீழே விழுந்தார் மக்கள் நாயகன் ராமராஜன்.
எம்ஜிஆரை தனது குருநாதராகவும், அம்மாவை தனது வழிகாட்டியாகவும் ஏற்றுக் கொண்டு அரசியல் பயணம் செய்தவர் மக்கள் நாயகன்.
பெரும் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியபோது அம்மா ஜெ., தான் இவர் உயிரை காப்பாற்றியவர். அதில் இருந்து அம்மா மீது உயிராக இருந்தார் மக்கள் நாயகன்.
இப்போது சசிகலா கட்சியின் பொதுச்செயலாளர் ஆனதற்கு தனது கடும் அதிருப்தியை தெரிவித்தார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் ஆயிரம் சின்னம்மா வந்தாலும் ஒரே ஒரு அம்மாவிற்கு இணையாக முடியாது.
குட் பை என்று கூறினார் என்கிறார்கள். இனி என்ன செய்யப் போகின்றீர்கள் என்பதற்கு மீண்டும் ஹீரோவாக நடிப்பேன் என்கிறார் மக்கள் நாயகன்.
ரெண்டுமே கொடுமை தானோ..!?


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.