13,680 கோடி ரூபாய் கறுப்புப் பணம் பதுக்கி, பின் அதை வருமான வரித்துறையினரிடம் ஒப்புக்கொண்ட அகமதாபாத் தொழிலதிபர் மகேஷ் ஷா இன்று ஒரு தனியார் தொலைக்காட்சி அலுவலகத்திற்கு வந்து நேரலையில் பேட்டியளித்தார்.
தலைமறைவாகியிருந்த அவர் திடீரென செய்தி தொலைக்காட்சியின் நேரலையில் தோன்றி பேட்டி அளித்துக்கொண்டிருந்தார். இதையறிந்து விரைந்து வந்த வருமான வரித்துறையினர் ஸ்டூடியோவுக்குள் புகுந்து மகேஷ் ஷாவை கைது செய்தனர். 'என் குடும்பத்துக்கு பாதுகாப்பு தேவை. கமிஷன் வாங்கிக்கொண்டு பணத்தை மாற்றவே சம்மதித்தேன். தன்னிடம் உள்ள அனைத்து பணமும் முக்கிய அரசியல்வாதிகளுடையது' என பகிரங்கமாக கூறினார் மகேஷ் ஷா.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.