மதுரையில் நடந்த ஒரு கருத்தரங்கில் பரபரப்பான கருத்துகளைக் கூறியுள்ளார் முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன்.
"நீதித்துறையில் ஊழல் இருக்கிறது என்று சொல்வது எப்படி குற்றமாகும்.? எல்லா துறையையும்போல் நீதித்துறையிலும் தவறுகள் நடக்குது. ஊழல் உள்ளது. இதை எதிர்த்து போராட்டம் செய்த வழக்கறிஞர்களுக்கு தடை விதிப்பது எந்த வகையில் நியாயம்?
அப்படியென்றால், ஜெ.என்.யூ மாணவர் தலைவர் கன்னையா குமாரை பாட்டியாலா கோர்ட்டுக்குள் வைத்து வக்கீல்கள் தாக்கினார்களே, அந்த வக்கீல்களுக்கு தொழில் செய்ய ஏன் தடை போடவில்லை, கேரளாவில் சமீபத்தில் பிரஸ்காரர்களை வக்கீல்கள் தாக்கினார்கள். அவர்கள் தொழில் செய்ய ஏன் தடை போடவில்லை. தமிழர்கள் என்றாலே நடவடிக்கைதானா?
நம் நாட்டில் தற்போது ஒவ்வொரு பகுதியிலும் எமர்ஜென்சி நடந்து கொண்டிருக்கிறது. நாட்டின் அனைத்து துறையிலும் தனக்கு ஆதரவானவர்களை நியமித்து வருகிறார்கள். இதை எதிர்த்து போராட வேண்டியது வழக்கறிஞர்களின் சமூக கடமையாகும். மக்களுக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கும் வழக்கறிஞர்களை மிரட்ட இதுபோன்ற தடைகளை போடுகிறார்கள்." என மதுரை கருத்தரங்கில் முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் பேசியுள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.