ஆந்திராவின் அரசு மருத்துவமனையில் நடந்த அடுத்த அவலம் இது. அங்கு அரசு மருத்துவமனையில் அல்சரால் பாதிக்கப்பட்ட ஒருவரை முதல் தளத்தில் அட்மிட் செய்ய வீல்சேரோ,ஸ்ட்ரச்சரோ இல்லை. இதனால் அந்த 45 வயது மதிக்கத்தக்கவரை அவரது மனைவியே தரையில் இழுத்து செல்லும் கொடுமையான காட்சி வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன், ஒடிசாவில் தனது மனைவியைச் சுமந்து சென்ற கணவரைத் தொடர்ந்து பல அவலக் காட்சிகள் தொடர்ந்து வெளியாகிய வண்ணம் உள்ளன. எப்போது மாறும் இந்த காட்சி?-
November 18, 2016
ஆந்திராவில் நடந்த அடுத்த அவலம்: எப்போது மாறும் இந்த காட்சி? (வீடியோ)
Reviewed by Anitha
on
November 18, 2016
Rating: 5
Reviewed by Anitha
on
November 18, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.