வீடு மற்றும் கார் கடன்களை செலுத்த கூடுதலாக 60 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. இதன் மூலம் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்துக்கான தவணைகளை செலுத்த கூடுதல் அவகாசம் கிடைத்துள்ளது.
மேலும், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து தவணைகளை செலுத்தலாம் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ஒரு கோடி ரூபாய்க்கு கீழே கடன் வாங்கியவர்களுக்கு இந்த சலுகை கொடுக்கப்பட்டுள்ளது. பழைய ரூபாய் நோட்டுகளை புதிதாக மாற்றுவதற்கு சிரமம் இருப்பதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.