Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 20, 2016

இந்த போட்டோ ஏன் வைரல் தெரியுமா?


கேரளாவில் சில நாட்களுக்கு முன்பு டைம்ஸ் ஆஃப் இந்தியா பேப்பரில் வந்த புகைப்படம் இது. இப்போது செம வைரல்.

ஏன் என கணிக்க முடிகிறதா? ஒரு க்யூ ஏ.டி.எம்முக்கும், ஒரு க்யூ மதுக்கடைக்கும் நிற்கிறது. ஏ.டி.எம்முக்கான க்யூவில் வேட்டியை இறக்கி கட்டியுள்ளார்கள். மதுக்கடைக்கான க்யூவில் வேட்டியை மடித்துக் கட்டியுள்ளார்கள்.  இந்தப் புகைப்படத்தை கேரளாவில் கோழிக்கோடு ஆட்சியர் பிரசாந்த் நாயர் ஃபேஸ்புக்கில் பகிர, இன்னும் வைரலாகிவிட்டது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.