Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 4, 2016

வருகிறது ஆரோக்கியமான மில்க் சாக்லெட்


அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் டார்க் சாக்லெட்டுகளை போலவே, மில்க் சாக்லெட்டுகளும் உடலுக்கு ஆரோக்கியமானவை என கண்டறிந்துள்ளனர்.

அதன்படி, மில்க் சாக்லெட்டுகளுடன் வேர்கடலையின் ஓடுகளை இணைத்து தயாரித்துள்ளனர். அதனை பலருக்கு கொடுத்திருக்கிறார்கள்.

குறிப்பாக இதில் மில்க் சாக்லெட்டின் சுவை மாறவில்லையாம். மாறாக டார்க் சாக்லெட்டுகளைப் போலவே இதுவும் உடலுக்கு ஆரோக்கியமானது என தெரியவந்துள்ளது. சரும பிரச்னைகளுக்கு கூட மில்க் சாக்லெட்டை தேர்ந்தெடுக்கலாம் என்கின்றனர்.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.