Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 5, 2016

28 லட்சம் வாஷிங் மிஷன்களை திரும்ப பெறுகிறது சாம்சங்


சாம்சங் நிறுவனம் 28 லட்ச வாஷிங் மிஷன்களை திரும்ப பெற முடிவு செய்துள்ளது.

சாம்சங் நிறுவனத்துக்கு இந்தாண்டு சோதனை காலம். ஏற்கெனவே அதன் நோட்-7 வெடித்து அதன் பெயரை டேமேஜ் செய்ய, அதே பாணியில் வாஷிங் மிஷன்களும் வெடிக்கத்  தொடங்கி இருக்கின்றன. இந்நிலையில் தற்போது தனது வாஷிங் மிஷனில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் 2.8 மில்லியன் அதாவது கிட்டத்தட்ட 28 லட்சம் வாஷிங் மிஷன்களை திரும்ப பெற சாம்சங் முடிவு செய்துள்ளது. வாஷிங் மிஷனின் ட்ரம் பகுதியில் கோளாறு உள்ளதாகவும் இதனால் பல விதமான பாதிப்புகள் ஏற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. திரும்பப் பெறப்பட்ட வாஷிங்மிஷன்களில் அந்த கோளாறு சரிசெய்யப்பட்ட பின் மீண்டும் சந்தைக்கு வருமாம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.