நவம்பர் 14-ம் தேதி வரை அத்தியாவசிய சேவைகளில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை, பொது போக்குவரத்து, பெட்ரோல் பங்க் ஆகிய இடங்களில் பழைய நோட்டுகள் செல்லுபடியாகும். குடிநீர், மின் உட்பட அரசாங்க கட்டணங்களை செலுத்த 3 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்ற ஸ்டாம்ப் கட்டணங்களை செலுத்த பழைய நோட்டுக்களை பயன்படுத்தலாம். முன்கூட்டியே கட்டணங்களை செலுத்த பழைய நோட்டுக்கள் வாங்கப்பட மாட்டாது.
November 12, 2016
அத்தியாவசிய சேவைகளுக்கு 14-ம் தேதி வரை பழைய நோட்டுக்களை பயன்படுத்தலாம்
Reviewed by Anitha
on
November 12, 2016
Rating: 5
Reviewed by Anitha
on
November 12, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.