சென்னை, திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள கஸ்தூரிபா மருத்துவனை வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தில், 35 வயது பெண்களில் 25% பெண்களுக்கும், 20 முதல் 34 வரையிலான பெண்களில் 8.4% பெண்களுக்கும் கருக்கலைப்பானது எளிதாக நடப்பதாக தெரிவித்துள்ளனர். ஒரு வருடமாக International Journal of Scientific Research எடுக்கப்பட்ட சர்வே முடிவில் 3,486 க்கு மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் கருக்கலைப்பு பிரச்னையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
நீரிழிவு, ஹைப்பர் டென்ஷன், இதயம் சார்ந்த பிரச்னைகள் போன்றவற்றால்தான் கருவானது தானாகவே கலைந்துவிடுகிறது. தூத்துக்குடி, மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவனையின் மகப்பேறு மருத்துவர் சுபா சிவகாமி செங்கோடன் இதுகுறித்து, 'அதிக வயதுடையப் பெண்கள் இதுபோன்ற பிரச்னைகளை அதிகம் சந்தித்து வருகின்றனர். 100% குழந்தை பெற்றலில் எந்த பிரச்னையும் வராமல் இருப்பதற்கான மருத்துவச் சிகிச்சையை மேற்கொண்டு வர முயற்சி எடுத்து வருவதாக’வும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.