Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 25, 2016

இனி 500, 1000 ரூபாய் நோட்டுகளை எங்கே மாற்றலாம்? ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு


பழைய 500,1000 நோட்டுகளை வங்கிகளில் மாற்ற விதித்த அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் பழைய 500,1000 நோட்டுகளை, ரிசர்வ் வங்கி கவுன்டர்களில் மாற்றிக் கொள்ளலாம் என  அவ்வங்கி அறிவித்துள்ளது. மற்ற வங்கிகளில் பணத்தை மாற்ற முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று முதல், வங்கி கவுன்டர்களில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து சில்லறை மாற்ற முடியாது. பழைய ரூபாய் நோட்டுகள் மூலம் டிசம்பர் 15-ம் தேதி வரை பெட்ரோல், எரிவாயு, குடிநீர் உள்ளிட்ட சேவைகளையும், மின்கட்டணம், பள்ளிக்கட்டணம் செலுத்தலாம். வெளிநாட்டவர்கள் வாரத்துக்கு ரூ.5000 வரை பாஸ்போர்ட் காண்பித்து பணத்தை மாற்றலாம் என
ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.