Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 20, 2016

'100 ரூபாய் நோட்டா திரும்பக் கேட்டீங்கன்னா?' - பிரதமரின் சிக்கலான ஜோக்


நேற்று இரவு மும்பையில் நடந்த குளோபல் சிட்டிசன்ஸ் ஃபெஸ்டிவலில் Coldplay கச்சேரி நடந்தது. அதற்கு முன்பு வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் பேசிய பிரதமர் மோடி, 'உங்களுக்கும் கோல்ட்ப்ளேவுக்கும் இடையில் நிற்கிறேன் என தெரியும். நீங்கள் கச்சேரிக்குத்தான் ஆவலாக இருக்கிறீர்கள். அதனால், நான் குறைவாகவே பேசுகிறேன். நல்ல வேளை என்னை பாட சொல்லவில்லை. நான் பாடினால், எல்லோரும் Refund கேட்பார்கள்.. அதுவும் 100 ரூபாய் நோட்டுகளாக..!' என ஜோக் அடித்தார். இது இணையத்தில் சிலரைக் கடுப்பேற்றியுள்ளது. மக்கள் சிரமத்துக்குள்ளாகி இருக்கும் இந்த நேரத்தில் இந்த ஜோக் தேவையா? என்கிறார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.