குரு சிறு வணிக பெருமக்களின் உயிரையும் நம் செல்வத்தையும் காப்பாற்ற நமக்கிருக்கும் ஒரே வழி..!
நாட்டின் முன்னேற்றத்துக்கும் பொருளாதார மறுமலர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும் ஒரே வழி..!
நீங்கள் இதுநாள்வரை நன்கு பழகிய, நீங்கள் நன்கறிந்த...உள்ளூர் மளிகை கடையில், காய்கறி கடையில், இறைச்சிக்கடையில், மீன்கடையில், பூக்கடையில், கல்லூரிவாசல் டீக்கடையில், அலுவலக வாசலில் வடை பஜ்ஜி சமோசா போடும் கையேந்தி பவனில், தெருமுனை பெட்டிக்கடையில், மைதானம் அருகே உள்ள மிக்சர்-காராபூந்தி-பால்கோவா கடையில்... 2000 ரூபாய் தந்து, 50 - 100 ரூபாய்க்கு பொருள் வாங்கிவிட்டு... "சில்லறை இல்லையே" எனில்... ஒரு #நோட்டுப்புத்தகம் போடுங்கள். தினமும் blog-post_895 அவர்களிடம் வழக்கம்போல பொருட்கள் வாங்கிவிட்டு... அன்றன்றைக்கு எழுதி வாங்கிக்கொள்ளுங்கள். 2000 ரூபாய் கழியட்டும். அல்லது இடையில் அவரிடம் சில்லறை இருந்தால் தந்து விடட்டும்.
இப்படியொரு அறிவுப்பூர்வமான வழியை விட்டுவிட்டு...
modi-jaitley-urjit
எக்காரணம் கொண்டும்... "என்ன செய்ய... நமக்கும் வேறு வழியே இல்லையே..." என்று நீங்களாக தவறாக எண்ணிக்கொண்டு... 'கார்டு வாங்கி தேய்த்துக்கொள்வேன்' என்று எட்டு ரூபாய் ஃப்ரெஷ் கீரைக்கட்டு வாங்க... பல கிலோ மீட்டர் தூரம் பிரயாணப்பட்டு சூப்பர் மார்க்கெட் போய்...முந்தநாள் கீரையை 15 ரூபாய்க்கு வாங்கிவிட்டு... 'கார்டு தேய்ச்சாகனும்ன்னா மினிமம் அமவுண்டுக்கு வாங்கணுமே' என்று தேவையில்லாமல் கண்டதையும் வாங்கி 200 ரூபாய் செலவழித்து விட்டு போய்வர பெட்ரோலுக்கும் சேர்த்து 50 ரூபாய் செலவழிக்கும் முட்டாள் ஆகி விடாதீர்கள்..!
ஏழை எளிய நடுத்தரமக்களான நம்மீது தொடுக்கப்பட்ட இந்த பொருளாதாரப்போரை அறிவுப்பூர்வமாக செயல்பட்டு ஓர் ஒற்றுமையான சமூகமாக இணைந்து முறியடிப்போம் வாருங்கள்..!
இல்லாவிட்டால்...எங்கிருந்தோ வரும் கார்பொரேட் காரன்... ஒவ்வொரு ஊரிலும் கார்டு தேய்க்கும் சூப்பர் மார்க்கெட் திறந்தபின், உள்ளூர் மக்களுக்கு வியாபாரம் இல்லாததால்... நம் கண்முன்னே நாம் பார்த்து வளர்ந்த சிறு குரு வியாபாரிகள் தூக்கில் தொங்கி விடுவார்கள். அப்புறம்.. இறக்குமதி செய்யப்பட்டு பதப்படுத்தப்பட்ட நஞ்சுபோன கீரைக்கட்டுக்கும் ஐஸில் வைத்த கோழிக்கறிக்கும் கார்பொரேட் சூப்பர் மார்க்கெட்காரன் ஸ்டிக்கர் ஒட்டி வைக்கும் விலைதான் விலை... என்றாகும்..! "பேரம்" அப்படின்னு ஒரு வார்த்தை இனி சென்னை மியூசியத்தில்தான் இடம்பெறும்..!
அப்படியான நிலையெல்லாம் நாம் உயிரோடு இருக்கும் காலம் வரை வேண்டாம் சகோ நமக்கு..!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.