Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 3, 2016

முதல்வர் நலமாக இருக்கிறார் - குற்றாலீஸ்வரன்


அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறிய அவர், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையை சந்தித்து பேசியதாக தெரிவித்தார்.

அவருக்கு அளித்து வரும் சிகிச்சைகள் பற்றியும் விளக்கமாக கேட்டறிந்ததாகவும், முதல்வர் தற்போது நலமாக இருப்பதாகவும் கூறினார்.

விளையாட்டு வீரர்களுக்கு உதவும் ஜெயலலிதாவுக்காக நான் மட்டும் அல்ல பல கோடி மக்கள் பிரார்த்தனை செய்கிறார்கள் என்றும் அந்த பிரார்த்தனை எல்லாம் வீண் போகாது எனவும் குற்றாலீஸ்வரன் கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.