Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 3, 2016

கிராமிய பாடல் புகழ் பாண்டி மரணம் அதிர்ச்சியில் அவரது மனைவியும் மரணம் !!


விருதுநகர்  டிஸ்ட்ரி்க்  காரியாபட்டி நகரைச் சேர்ந்தவர் பாண்டி இவரு கரகாட்ட குழுவில் கிராமிய பாடகராக இருந்து வந்தார். பருத்திவீரன் படத்தில் கரகாட்ட குழுவில் பாடியிருக்கார் மாட்டுத்தாவணி மற்றும் வெண்ணிலா கபடிகுழு ஆகிய படங்களிலும் அவர் நடிச்சிருக்கார்.

நேத்து அந்த ஏரியாவிலே ஒருவரோட இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற பாண்டி நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால் அவரோட ஃபேமிலி பல இடங்களில் தேடினார்கள். அப்போ காரியாபட்டி நெடுங்குளம் செல்லும் பாதையிலுள்ள பாலத்தின் அருகில் பாண்டி இறந்து கிடந்தார்.

இறந்த பாண்டியின் உடலை வீட்டுக்கு எடுத்து சென்றனர். அவரது உடலை பார்த்த அவரது மனைவி பச்சையம்மாள் கதறி அழுததில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பச்சையம்மாள் இறந்து போனார்.

இறந்து போன கணவன்-மனைவி உடல்களை ஒரே தகன மேடையில் எரியூட்டினர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.