Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 2, 2016

அட, லேடி ஜான் சீனா இவ்ளோ அழகா!?


ஹாலோவின் நாளன்று மாறுவேடங்கள் அணிந்து, மற்றவர்களைப் பயமுறுத்தி விளையாடுவது  மேற்கத்திய வழக்கம். ஹாலோவின் நாளான நேற்று மல்யுத்த வீரர் ஜான் செனா மாறுவேடம் அணிந்து வீடியோ ஒன்றில் தோன்ற, அந்த வீடியோ செம வைரல் ஆனது. அதில் தனது கேர்ள் ஃபிரெண்டும், மல்யுத்த வீராங்கனையுமான நிக்கி பெல்லாவின் உடையில் ( சிவப்பு கலர் ஸ்லீவ் லெஸ், தொப்பி, கருப்பு கலர் ஷார்ட்ஸ் ) தோன்றி அவரைப் போலவே ஆடிப்பாடி கிச்சுகிச்சு மூட்டினார் ஜான் செனா. அதே வீடியோவில் நிக்கி பெல்லாவோ ஜான் செனா உடையில் தோன்றி அவரைப் போலவே ' யு காண்ட் சீ மீ' என கைகளை முகத்திற்கு நேராக அசைக்க , பார்வையாளர்கள் விழுந்து விழுந்து சிரித்து வீடியோவை வைரலாக்கிவிட்டனர். அந்த வீடியோ...

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.