Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 15, 2016

தொலைபேசியில் இரங்கல் தெரிவித்த ஜெயலலிதா!


அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களின் மனைவியுமான விசாலாட்சி நெடுஞ்செழியன் இறப்புக்கு, முதல்வர் ஜெயலலிதா தொலைபேசி மூலம் இரங்கல் தெரிவித்துள்ளதாக விசாலாட்சி அவர்களின் மகன் மதிவாணன் தெரிவித்துள்ளார்.

விசாலாட்சி நெடுஞ்செழியன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் சில நாட்களுக்கு முன்பு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்நிலையில், இன்று அவர் காலமானார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.