டெல்லி-ஹவுரா மற்றும் டெல்லி-மும்பை வழியாக செல்லும் ரயில்களின் வேகத்தை கூட்டி, ரயில்களை மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்க வைக்கும் முயற்சியில் இந்திய ரயில்வே துறை தீவிரமாக இறங்கியுள்ளது.
டெல்லி-மும்பை வழியாக செல்லும் ரயில்களின் வேகத்தைக் கூட்டுவதன் மூலம், பயண நேரம் குறைந்து, கூடுதல் ரயில்களை இயக்க முடியும் என்கிறது ரயில்வே துறை. மேலும் இதனால் ரயில் பயணிகள் சிரமப்படாமல் பயணிக்க முடியும். இத்திட்டதிற்கு 10,000 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா சில மாதங்கள் முன்பு மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் அதிவேக கதிமான் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை வெற்றிகரமாக இயக்கியது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.