அமெரிக்க அதிபர் தேர்தலில் பெற்றி பெறுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹிலரி தோல்வியை தழுவினார். தோல்வி அதிர்ச்சியில் இருந்த ஹிலரி தன் தோல்விக்கு காரணம் எஃப்.பி.ஐ இயக்குனர் ஜேம்ஸ் கோமேதான் என்று கூறியுள்ளார். இது குறித்து ஹிலரி, 'இ-மெயில் பரிமாற்றம் தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிப்பதாக எஃப்.பி.ஐ இயக்குனர் ஜேம்ஸ் கோமே நாடாளுமன்றத்துக்கு எழுதியே கடிதமே, தேர்தலில் எனக்கு பின்னடைவை ஏற்படுத்தியது' என்று கூறியுள்ளார்.
November 13, 2016
தோல்விக்கு காரணம் இவர்தான்: போட்டுத்தாக்கும் ஹிலரி
Reviewed by Anitha
on
November 13, 2016
Rating: 5
Reviewed by Anitha
on
November 13, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.