சில ஹாரி பாட்டர் ரசிகர்கள் ஒன்று சேர்ந்து, பிரான்ஸ் நாட்டில், ஹாரி பாட்டர் படத்தில் வருவது போலவே ஒரு பள்ளியை ஆரம்பித்து, அந்த படத்தில் வருவது போலவே பாடத்திட்டமும் அமைக்க உள்ளனர்.
2017 மே 25 முதல் 28 வரை மட்டும் இந்த பள்ளி செயல்படும், 16 வயதுக்கு மேற்பட்டோர் மட்டும்தான் இந்த பள்ளியில் பயில முடியுமாம்.
ஹாரி பாட்டர், ஒரிஜினல் சீரீஸ் முடிந்த நிலையில், இதைப் போல் செய்திகள் பாட்டர் ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கலாம். ஆனால், பிரான்சு நாட்டில் நடக்க இருக்கும் இந்த முதல் பாட்டர் மாதிரி பள்ளி, முழுக்க முழுக்க பிரென்ச் மொழியிலே தான் இருக்குமாம். 100 பேர் மட்டும் தான் தேர்ந்து எடுக்கப்படுவார்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.