Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 12, 2016

ரஜினி பரபரப்பு பேச்சு: கறுப்பு பணம் அதிகரிக்கும் நடிகர், நடிகைகள் திரண்டனர் (File)



வரி அதிகமாக்கினால் கறுப்பு பணம் அதிகரிக்கும் என்று பேசிய Mr. ரஜினிகாந்த் இப்போ Mr. மோடிக்கு ஆதரவு என்று பேசியுள்ளார் தனக்கு ஒரு பிரச்சனை  என்றால் வரி அதிகமாக்கினால் கறுப்பு பணம் அதிகரிக்கும் என்று பேசுவார் ஆனால் நம்ம மக்களுக்கு  ஒரு  பிரச்சனை என்றால் Mr. மோடிக்கு ஆதரவு என்று பேசுவார் மக்களே  நீங்கள்தான் இதற்கு பொறுப்பு?

(இந்த வீடியோ பழையதுதான். நம்ம மக்களுக்கு நினைவுபடுத்தவே இந்த பதிவு)

(File Video)

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.