எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப், நுண்ணுயிரிகளை பார்க்கவும், ஆராயவும் விஞ்ஞானிகளுக்கு பயன்படும் கருவி. ஆனால், இந்த கருவியின் ஒரு குறைபாடு, நுண்ணுயிரிகளின் உண்மை நிறத்தைப் பார்க்க முடியாது. மாறாக, கருப்பு-வெள்ளை வண்ணத்தில் மட்டுமே நுண்ணுயிரிகளைப் பார்க்க முடியும்.
இந்த குறையைத் தீர்க்க, கடந்த 15 ஆண்டுகளாக கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஒரு குழு வேலை செய்து, எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப்பின் மூலம் நுண்ணுயிரிகளை வண்ணத்தில் பார்க்கும்படி வடிவமைத்துள்ளனர். இந்த புது கருவியின் மூலமும், நுண்ணுயிரிகளை சிவப்பு, நீலம் மற்றும் பச்சை நிறத்தில் மட்டுமே பார்க்க முடியும். நுண்ணுயிரிகளின் உண்மை நிறத்தைப் பார்க்க முடியாது என்றாலும், கருப்பு-வெள்ளை படத்திற்கு இது தேவலாம் தானே.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.