டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக தேர்வானதற்கு பிறகு முதன் முதலாக அவருடைய முதல் மனைவி இவானா டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் கணவர் பற்றி அவர் பேசியபோது, ‘டொனால்ட் டிரம்பிடம் சொந்தமான சொகுசு விமானங்கள் அதிகமான எண்ணிக்கையில் உள்ளதாகவும். அமெரிக்க அதிபராக பதவி ஏற்பவர்கள் ஏர் போர்ஸ் ஒன் என்ற அரசு விமானத்தில் தான் பயணம் செய்வார்கள். ஆனால், டிரம்பிடம் சொந்தமாக உள்ள போயிங் 757 ரக விமானத்தை அவர் பயன்படுத்த இருப்பதாக ஒரு தனியார் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
சுமார் 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள அந்த போயிங் 757 விமானத்தை ‘டிரம்ப் போர்ஸ் ஒன் என்று பெயர் மாற்றம் செய்து டிரம்ப் பயன்படுத்துவார் என எதிர்ப்பார்க்கிறேன் என்று கூறினார்.
மேலும் ,டிரம்ப் முழு நேரமும் வெள்ளை மாளிகையில் தங்குவார் என எதிர்ப்பார்க்க முடியாது. காரணம், வெள்ளை மாளிகையில் உள்ள வசதிகளை விட டிரம்புக்கு சொந்தமாக நியூயோர்க் நகரில் அமைந்துள்ள டிரம்ப் டவரில் தான் அவர் தங்குவதற்கு விரும்புவார் என்று இவானா தெரிவித்தார்.
டொனால்ட் டிரம்ப் அதிபராக தேர்வாகிய பிறகு அவருடைய தற்போதைய மனைவி மெலினியா டிரம்ப் முதல் குடிமகளாக உயர்ந்துள்ளது குறித்து நிருபர் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த இவானா ‘இதை பற்றி நான் என்ன கூறுவது? ஆனால், எந்த நேரத்திலும் மெலினியா தனது ஆடைகளை மூட்டை கட்டிக்கொண்டு வெளியேரும் நாள் விரைவில் வரும்’ என சிரித்துக்கொண்டே தெரிவித்தார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.