Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 14, 2016

30 லட்சம் பேரை வெளியேற்றுவேன்' - ட்ரம்ப் அதிரடி பேட்டி


அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டொனால்ட் ட்ரம்ப், தான் பதவியேற்றதும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் 30 லட்சம் பேரை வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். தான் சொன்னதுபோல், மெக்ஸிகோவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே சுவர் எழுப்பப்படும் என்றும் இன்று ஒரு தொலைக்காட்சி பேட்டியில் அதிரடியாகக் கூறியுள்ளார். இதனால் ட்ரம்ப் எதிர்ப்பாளர்கள் அரண்டு கிடக்கிறார்கள். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.