பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை தங்கள் வங்கிக் கணக்கில் செலுத்த டிசம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் இருப்பதால் வாடிக்கையாளர்கள் பதற்றம் அடைய வேண்டாம், பொறுமையாக செயல்பட வேண்டுகிறோம் என்று சிட்டி யூனியன் வங்கி எஸ்எம்எஸ் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பழைய 500, 1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்ததோடு, நவம்பர் 10-ம் தேதி புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறினார். மேலும், பழைய நோட்டுகளை மாற்ற டிசம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் தெரிவித்தார்.
இந்த நிலையில், அனைத்து வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி வருகிறது. இதனிடையே, சிட்டி யூனியன் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு, அவகாசம் உள்ளது, பொறுமையாக செயல்படுங்கள் என்று எஸ்எம்எஸ் அனுப்பி வருகிறது. அதில், அன்பார்ந்த வாடிக்கையாளர்களே ரூ.500, ரூ.1000 நோட்டுகளை தங்கள் வங்கி கணக்கில் செலுத்த டிசம்பர் 30-ம் தேதி வரை கால அவகாசம் உள்ளது. எனவே பொறுமையாக செயல்பட வேண்டுகிறோம். பதற்றம் வேண்டாம் " என்று கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.