சென்னையின் சில பகுதிகளில் இயங்கும் சாலையோர பிரியாணி கடைகளில் பூனை இறைச்சி பயன்படுத்தப்படுவதாக திடுக்கிடும் தகவலை 'The Huffington post' என்னும் ஆங்கில இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த வாரம் விலங்குநல ஆர்வலர்கள் மற்றும் போலீஸ் குழு மிக மோசமான நிலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 16 பூனைகளை மீட்டுள்ளனர். மேலும் சில இடங்களில் பூனை இறைச்சியை தண்ணீரில் கொதிக்கவைத்து கொண்டிருந்ததாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெரும்பாலும் சென்னையில் உள்ள குறிப்பிட்ட சமூகத்தினர் தான் பூனை இறைச்சியை விற்பதாக கூறப்படுகிறது. அந்த சமூகத்தினரிடம் விசாரணை நடத்தியதில் தங்களால் கோழி இறைச்சியை வாங்கும் அளவுக்கு வசதி இல்லாததால், பூனை இறைச்சியை உண்பதாக கூறியுள்ளனர். மேலும் ஒரு கிலோ பூனைக் கறி 100 ரூபாய்க்கு விற்கப்படுவதாகும் தெரிவித்துள்ளனர். அந்த சமூகத்தினர் விழாக்கள் சிலவற்றில் பெரும்பாலும் பூனை பிரியாணி மற்றும் பூனை சூப் பறிமாறப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.