Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 9, 2016

ஐந்து மாத பெண் குழந்தையை ரயிலில் இருந்து வீச முற்பட்ட இளம் தாய்.. காரணம் குடி வெறி



தனது ஐந்து மாத பெண் குழந்தையை ரயிலில் இருந்து வீச முற்பட்ட தாயொருவர் கைதுசெய்யப்பட் டுள்ளார். நேற்று முன்தினம் பகல் 1.20 அளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், சம்மந்தப்பட்ட தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர், மொரட்டுவை - லுனாவ பகுதியைச் சேர்ந்த 28 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் மொரட்டுவை ரயில் நிலைய பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்ப டையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குழந்தை தற்போது பொலிஸார் வசம் உள் ளது. இதேவேளை, சம்பவம் இடம்பெற்ற வேளை, சந்தேகநபர் போதை யில் இருந்ததாக தெரியவந்துள்ளது. பொலிஸார் விசார ணைகளை மேற்கொண்டுவரு கின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.