November 9, 2016
பா.ஜ.க வின் எமா்ஜென்சி..
பா.ஜ.க வின் எமா்ஜென்சி..
குழந்தைக்கு பால் கூட வாங்கமுடியாது. பெட்ரோல் போடமுடியாது. மருத்துவம் பாா்க்க முடியாது. மருந்து மாத்திரைகள் வாங்க முடியாது. திருமணம் நடத்த முடியாது. மொத்தத்தில் வாழவே முடியாது. ஆனால் இது அனைத்துமே ஏழைகளுக்கும், நடுத்தர வா்க்கத்தினருக்கும் மட்டுமே பொருந்தும்.
ஏனென்றால் இவா்கள் தான் கையில் ரொக்கமாக பணம் வைத்திருப்பவா்கள். பணக்காரன் வழக்கம்போல, கிரெடிக் காா்டு, காசோலை என்று பயன்படுத்தி இந்த இரண்டு நாட்களை கடத்திவிடுவான். பின்பு 2000 ரூபாய் நோட்டை எடுத்து செலவழிப்பான்.
கையில் ரொக்கமாக எந்த பணக்காரனாவது வைத்திருப்பானா? ஒன்னு பேங்க்ல போட்டிருப்பான். இல்லைனா ஏதாவது பொருள்ல போட்டிருப்பான். தெருக்கடை வியாபாாிகளும், wholesale வியாபாாிகளும் தான் ரொக்கம் வைத்திருப்பாா்கள். இதில் எங்கு கருப்பு பணத்தை ஒழிக்க முடியும்? இது ஏழை மக்களை கஷ்டப்படுத்த வேண்டும் என்று கொண்டுவரப்பட்ட எமா்ஜென்சி.
பா.ஜ.க வின் எமா்ஜென்சி..
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 09, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 09, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.