November 27, 2016
கணவர் ஆப்ரிக்காவில் எஞ்சினியர்! பல லட்சங்களை அனுப்பினார்! கணக்கு காட்டாத மனைவி சடலமாக மீட்பு!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்த ராஜமகேஷ் ஆப்ரிக்க நாட்டில் பொறியாளராக ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். மாதாமாதம் பல லட்சங்களை மனைவி சரளாவுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் நாடு திரும்பிய அவர் மனைவி 27 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருப்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தார். தான் அனுப்பிய பல லட்சங்களுக்கு மனைவியிடம் கணக்கு இல்லை.
இந்நிலையில் செப்டம்பர் 21 ஆம் தேதி மாயமானார் சரளா. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவர் உடல் சாத்தனூர் அணையில் கரை ஒதுங்கியது. விசாரணை நடைபெற்று வருகிறது.
கணவர் ஆப்ரிக்காவில் எஞ்சினியர்! பல லட்சங்களை அனுப்பினார்! கணக்கு காட்டாத மனைவி சடலமாக மீட்பு!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 27, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 27, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.