November 25, 2016
கருணாநிதி புகைப்படம் வந்துருச்சு. ஜெயலலிதா புகைப்படம் எப்போது?
தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோர் ஒரே நேரத்தில் உடல்நலமின்றி சிகிச்சை பெற்று வந்தனர். இருவருமே சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்யவில்லை.
இந்நிலையில் ஜெயலலிதா அவசர சிகிச்சை மையத்தில் இருந்து சிறப்பு தனி வார்டுக்கு மாற்றி அமைக்கப்பட்டார். ஆயினும் இரண்டு மாதங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வரும் அவரது புகைப்படம் எதுவும் வெளிவரவில்லை
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த கருணாநிதியின் புகைப்படம் தற்போது வெளிவந்துள்ளது. பேராசிரியர் அன்பழகன், மு.க.ஸ்டாலின் ஆகியோர்களுடன் கருணாநிதி உட்கார்ந்திருப்பது போன்று அந்த புகைப்படம் உள்ளது.
கருணாநிதி புகைப்படம் வந்துருச்சு. ஜெயலலிதா புகைப்படம் எப்போது?
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 25, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 25, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.