November 7, 2016
பிரேமலதாவுக்கு புரியும் சக்தி இல்லை. வைகோ
மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிகவை சேர்த்ததும், விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததும் தவறு என்று சமீபத்தில் வைகோ பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
இதுகுறித்து கருத்து கூறிய பிரேமலதா, ' வைகோ தினமும் ஒரு கருத்தை கூறுவார். தினமும் உணர்ச்சிவசப்படக் கூடியவர். அவர் சொல்லும் கருத்துகளுக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தே.மு.தி.க.வுடன் கூட்டணி வேண்டும் என்று அவர்தான் தேடி வந்தார். இப்போது விமர்சனம் செய்கிறார். இதற்கு அவர்தான் பதில் சொல்லவேண்டும்" என்று கூறினார்.
இதற்கு பதிலளித்த வைகோ, 'தேமுதிக தலைவர் விஜயகாந்தை எந்த சூழ்நிலையிலும் விமர்சிக்கவில்லை. எனது பேட்டியை பிரேமலதா முழுமையாக புரிந்து கொள்ளவில்லை' என்று தெரிவித்தார்
பிரேமலதாவுக்கு புரியும் சக்தி இல்லை. வைகோ
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 07, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 07, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.