Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 28, 2016

இந்திய ஏ.டி.எம்களில் நீண்ட வரிசை. கிண்டல் செய்த நாசா புகைப்படம்?



இந்தியாவில் கடந்த 15 நாட்களாக வங்கியின் வாசலிலும், ஏ.டி.எம் வாசலிலும் நீண்ட வரிசையில் மக்கள் நின்று கொண்டிருப்பதை காணலாம்.
இந்நிலையில் இதை கிண்டல் செய்யும் வகையில் இந்திய வரைபடத்தில் டெல்லி முதல் கன்னியாகுமரி வரை நீண்ட வரிசையில் மக்கள் நிற்பது போன்ற ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.
இந்த புகைப்படம் நாசா எடுத்ததாக கூறப்பட்டு வந்தாலும் உண்மையில் இது நாசாவின் புகைப்படம் அல்ல. நாசா எடுத்த புகைப்படத்தில் மக்கள் வரிசையை மார்பிங்கில் இணைத்துள்ளனர். இருப்பினும் இந்த புகைப்படத்தில் உள்ள நகைச்சுவையை ரசித்து பலர் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.