பெண்களுக்கு மாதவிடாய் நாட்கள் மிகவும் கடினமானவை. குறிப்பாக அப்போது ஏற்படும் வலியால் பெண்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாவார்கள். இந்நிலையில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஒரு சாக்லெட் நிறுவனம் பெண்களின் மாதவிடாய் வலிக்கு ஒரு சாக்லெட்டை தயாரித்துள்ளனர்.
17 வகையான மூலிகைகள் மற்றும் 60 சதவீத சாக்லெட் கலந்து இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சாக்லெட் மூலம் மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஏற்படும் வலி குறையும் என்கிறார்கள்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.