Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 8, 2016

இடைத்தேர்தலுக்கு முந்தைய நாள் ஜெயலலிதா ஃபர்ஸ்ட்லுக். அதிமுகவின் அபார திட்டம்



தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் இம்மாதம் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தலுக்கு முந்தைய நாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவின் வீடியோ ஒன்றை வெளியிட அதிமுக திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சிதான் வெற்றி பெற வேண்டும் என்ற எழுதப்படாத விதியை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கவும், வாக்காளர்களின் அனுதாப ஓட்டுக்களை பெறவும் இந்த வீடியோ உதவும் என கருதப்படுகிறது.
திமுக தலைவர் கருணாநிதி இந்த தேர்தலில் உடல்நிலை காரணமாக தேர்தல் பிரச்சாரம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.