Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 26, 2016

கருப்பு பணத்தை மாற்றும் அதிகாரிகள் - வீடியோ


அரசு அதிகாரிகளாக இல்லாத மக்களிடம் உள்ள கறுப்புப் பணம் அரசு அதிகாரிகளுக்கும் ஆளும் கட்சியினருக்கும் போய் சேரும்.

வங்கி அதிகாரிகள் பொது மக்களுக்கு பணத்தை மாற்றிக் கொடுக்காமல் 20 % கமிசன் பெற்று பண முதலைகளுக்கு மாற்றிக் கொடுப்பார்கள். இப்படி பல துறைகளிலும் நடப்பதை வீடியோ ஆதாரத்துடன் பாலிமார் டிவி அம்பலமாக்கி மோடியின் திட்டம் செல்லாத திட்டம் என்பதை நிரூபித்து உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.