November 20, 2016
உங்கள் குடும்பத்திலும் இப்படி நடக்கலாம்.. ஆண்களே எச்சரிக்கை..!?
இன்றைய சூழலில் உறவுகளின் புனிதம் கெட்டு விட்டது. கள்ள உறவுகள் பெருகி விட்டது. ஆணவக்கொலைகள் அதிகரித்துவிட்டது.
மாணவர்கள் டீச்சர்களுடன் காதலித்து ஓடிவிடுகிறார்கள். மாணவிகள் குடித்து விட்டு ரோட்டில் விழுந்து கிடக்கிறார்கள்.மனைவி கணவனை மிக எளிதாகக் கொலை செய்கிறாள்.
கணவன் அதேபோல் கள்ளக் காதலுக்காக கணவன் மனைவியைக்கொலை செய்கிறான்..! என்னங்க நடக்குது..! என்னங்க காரணம்..! படிங்க.
அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவுகள் !டிவி நாடகங்களில் வரும் அழுகைகள், குமுறல்கள், ஒப்பாரி, உரக்கக் கத்திப் பேசுதல்,சோக மற்றும் இழவு இசைகள் உங்கள் வீட்டில் இருக்கும் லக்ஷ்மி கடாக்ஷத்தைச் சீர்குலைத்து கெடுத்துவிடும்.இதனால் வீட்டில் பணம் தங்காமல் போகும்,வீண் செலவுகள் ஏற்படும்.
அது மட்டுமின்றி உங்கள் உடல் நலத்தையும் சீரழித்துவிடும்.இதனால் தலைவலி, ரத்த அழுத்தம், இதய கோளாறுகள்,மூளை மற்றும் நரம்பியல் சம்பந்தமான பிரச்சனைகள் வரும்.
முக்கியமாக பிறரை எப்படிக் கெடுப்பது, அழிப்பது, துன்புறுத்துவது, மாமியார் மருமகள் சண்டை, சந்தேகப்படுவது, சகுனி வேலை பார்ப்பது,பிறர் தொழிலை எப்படி கெடுப்பது என்பதே காண்பிக்கப்பட்டு மக்களுக்கு பழக்குவிக்கப்படுகிறது
சுய லாபத்துக்காக இப்படி மக்களைச் சீரழிப்பதில்டிவி சீரியல்கள் முதலிடம் வகிக்கிறது.தயவுசெய்து இது போன்ற கேவலமான நாடகங்களைப் புறக்கணியுங்கள்..!
நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலகட்டம்..! நம் வீடு வரவேற்பறைக்கே அத்தனை கேடு கெட்ட விஷயங்களும் நமது அனுமதியுடன் வருகிறது..!
நாம் இதை எப்படி அனுமதிக்கலாம் ..?
உங்கள் குடும்பத்திலும் இப்படி நடக்கலாம்.. ஆண்களே எச்சரிக்கை..!?
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 20, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 20, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.