Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 8, 2016

மகள் என்று பாராமல் தந்தை தொடராக செய்து வந்த அதிர்ச்சிகர செயல்



சூரியவெவ பிதேசத்தில் தந்தை ஒருவர் தனது மகளை தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
குறித்த சம்பவம் பொலிஸாருக்கு தெரியவந்ததை அடுத்து, அவரது வீட்டின் முற்றத்திலுள்ள மாமரத்தில் தூக்கியிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தனது 15 வயது மகளை தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்து வந்த தந்தையே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

 

குறித்த சிறுமியின் தாய் வறுமையின் நிமித்தமாக மத்தியகிழக்கு நாட்டில் பணிபுரிந்து வருகின்ற நிலையில், கடந்த பல மாதங்களாக இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுவருவதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.