Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 23, 2016

ஏடிஎம்-ல் பணமில்லையா?



இந்தியாவில் உள்ள பெரும்பாலன ஏடிஎம்கள் வேலை செய்யவில்லை. இன்னும் எத்தனை நாளுக்கு இந்த நிலைமை என்றும் புரியவில்லை. இந்நிலையில் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கியில் டெபாசிட் செய்துவிட்டு பணமில்லாமல் இருப்பவர்களுக்காக தற்போது உதவ முன்வந்துள்ளது அம்பானியின் நிறுவனமான பிக்பஜார்.
நவம்பர் 24ம் தேதி முதல் எந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும் டெபிட் கார்டை கொண்டு வந்து சுவைப் செய்துவிட்டு ரூ.2000 பெற்றுக்கொள்ளலாம் என பிக்பஜார் அறிவித்துள்ளது.
இந்தியாவில் மொத்தம் 115 நகரங்களில் பிக்பஜார் இருப்பதால் பெரும்பாலான மக்களின் பிரச்சனை தீர்ந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறாது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.