தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் ஆகி கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகியுள்ள நிலையில் இன்று மாலை அவர் அவசர சிகிச்சை வார்டில் இருந்து ஸ்பெஷல் நார்மல் வார்டுக்கு மாறியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
மேலும் முதல்வருக்கு தற்போது செயற்கை சுவாசம் அளிக்கப்படவில்லை என்றும் அவர் இயற்கையாகவே சுவாசிக்கின்றார் என்றும் மிக விரைவில் அவர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவார் என்றும் அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன,.
முதல்வர் ஸ்பெஷல் நார்மல் அறைக்கு மாற்றப்பட்டுள்ள செய்தி கேட்டு, அதிமுக-வினர் மகிழ்ச்சி அடைந்ததோடு, அப்பல்லோ மருத்துவமனை வாசலில் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.