November 2, 2016
மனிதர்களை கொலை செய்து மாமிசத்தை பச்சையாக சாப்பிட்ட கொடூர இளைஞன் ! அமெரிக்காவில் பரபரப்பு..!!
ப்ளோரிடா: அமெரிக்காவில் மனிதர்களின் முகத்தைக் கடித்துத் தின்னும் வினோத கொலையாளியைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் ஆஸ்டின் ஹரூப் என்ற 19 வயது மாணவர். கடந்த ஆகஸ்ட் மாதம் இவர் மேற்கு பால்ம் கடற்கரையில், ஸ்டீவன் மற்றும் அவரது மனைவி மிஸ்கான் என்பவர்களின் முகத்தைக் கடித்து கொலை செய்ததாகவும், பின்னர் அவர்களின் முகத்தில் இருந்த தசைகளைக் கடித்துத் தின்று கொண்டிருப்பதாகவும் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
விரைந்து வந்த போலீசார் ஆஸ்டினைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து ஆஸ்டின் கூறுயதாக போலீசார் தெரிவித்திருப்பதாவது, 'தனக்கு மனிதனை அப்படியே கடித்து தின்ன வேண்டும் என ஆசையாக உள்ளதாகவும், போலீசார் வலுக்கட்டாயமாகத் தடுத்து நிறுத்தியதால் அன்றைய தினம் அவர்களை தின்பதை நிறுத்தியதாகவும், இல்லையெனில் அவர்களை விரும்பியபடி தின்று இருப்பேன்' என்று கூறியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்
மனிதர்களை கொலை செய்து மாமிசத்தை பச்சையாக சாப்பிட்ட கொடூர இளைஞன் ! அமெரிக்காவில் பரபரப்பு..!!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 02, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 02, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.