Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 27, 2016

ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு டிசம்பர் சர்ப்ரைஸ்!!



இந்த சலுகை இரண்டாம் பாகமாக நீட்டிக்கப்படும் மேலும் இண்டர்நெட் வேகம், கால் ட்ராப் சிக்கல்கள் என அனைத்திற்குமே டிசம்பர் மாத இடையில் விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
ரிலையன்ஸ் ஜியோ அதன் பிணைய மேம்படுத்தல் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது, மற்றும் வெல்கம் ஆஃபர் டிசம்பர் 31-ஆம் தேதியோடு முடிவடைகிறது.
 
ரிலையன்ஸ் ஜியோ அதன் முன்னோட்ட ஆஃபரை நிறுத்தி வரம்பற்ற 4ஜி தரவு மற்றும் குரல் அழைப்புகள் ஆகியவற்றை டிசம்பர் 31-ஆம் தேதியோடு முடிவுக்கு கொண்டுவரும் என்று கூறப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள் முந்தைய ஜியோ வேகத்தோடு ஒப்பிடும் போது இப்போதைய வேகம் நன்றாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
 
ஜியோ மீது மோசமான வாடிக்கையாளர் சேவை என்ற புகார்கள் அதிக அளவில் ஏற்பட்டன. எனினும், ரிலையன்ஸ் ஜியோ பயனர் பிரச்சினையைத் தீர்க்கும் பொருட்டு நல்ல நெட்வொர்க் வழங்க அதன் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.