November 6, 2016
செக்ஸ் பொம்மையாக என்னை பயன்படுத்தியதால் கொலை செய்தேன் - கள்ளக்காதலன் கொலை வெறி
செக்ச் பொம்மை போல என்னை செக்ஸ் அடிமையாக பாவித்ததால் தான் பெண் வக்கீலை கோபத்தில் கத்தியால் குத்தி கொலை செய்தேன் என கள்ளக்காதலன் பரபர வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் 55 வயதான லட்சுமி சுதா. இவரை கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது.
போலீஸார் எந்த ஒரு தடையமும் கிடைக்காமல் தத்தளித்து வந்த நிலையில், லட்சுமி சுதா வீட்டில் தண்ணீர் கேன் போடுபவர், வீட்டு வேலை செய்பவர் என பல நபர்களை தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்நிலையில் லட்சுமி சுதா வீட்டிற்கு அடிக்கடி கார்த்திகேயன் (34) என்ற தனியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் நபர் வந்து சென்றதாக தெரியவந்தது.
கார்த்திகேயனிடம் தீவிர விசாரணை நடத்தியதில் அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில், “முதன் முதலில் ஒரு மசாஜ் சென்டரில் இருவரும் அறிமுகம் ஆனோம். பல வருடங்கள் வயது வித்தியாசம் இருந்தும், அவரது அழகில் மயங்கி அவரிடம் எனது காதலை வெளிப்படுத்தினேன்.
அவரும் தனது கணவனை பிரிந்து 30 வருடங்களுக்கு மேல் தனிமையில் வாழ்ந்து வந்ததால் எனது காதலை ஏற்றுக் கொண்டார். அவரது சிபாரிசில் எனக்கு ஒரு தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் நல்ல வேலை வாங்கி கொடுத்தார். அவருடனான எங்களது நட்பு காதலானதால், இருவரும் தனிமையில் இருக்க நினைத்தோம். இதனால் அவரது மகனை பெங்களூருக்கு அனுப்பி விட்டார்.
இந்நிலையில் அவர் அடிக்கடி என்னை உடலுறவிற்கு அழைத்தார். நான் மிகவும் சோர்ந்திருந்தாலும் செக்ஸ் செய்தே ஆக வேண்டும் என கட்டயாப்படுத்துவார். வேறு வழியில்லாமல் நானும் ஒத்துக்கொண்டேன்.
அவரின் செக்ஸ் ஆசை அதிகமாக இருந்தது. அடிக்கடி செக்ஸ்க்கு அழைத்துக் கொண்டே இருந்தார். இது எனக்கு பிடிக்கவில்லை. இதனால் நான் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு 8 மாத குழந்தை உள்ளது.
நான் திருமணம் செய்து கொண்ட போதும், மறுபடி, மறுபடியும் என்னை அவரது ஆசைக்கு இணங்குமாறு அடிக்கடி போன் செய்து அழைப்பார். வேலைக்கு செல்லாமல் லீவு போட்டு தன்னுடனே இருக்குமாறு கூறிவந்தார்.
கடைசியாக நான் சென்ற போது, என்னால் அவர் மீது இருந்த கோபம் அதிகமாகி, செக்ஸ் செய்வது போல அவரை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டேன்.” என வாக்குமூலம் அளித்துள்ளார்
செக்ஸ் பொம்மையாக என்னை பயன்படுத்தியதால் கொலை செய்தேன் - கள்ளக்காதலன் கொலை வெறி
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 06, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 06, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.