Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 5, 2016

பெட்ரோல் - டீசல் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது!



பெட்ரோல் விலை லிட்டருக்கு 89 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 86 காசுகளும் உயர்த்தி, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

இன்று நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது. இந்த புதிய விலையின்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 67.13 ரூபாய்க்கும், டெல்லியில் 67.62 ரூபாய்க்கும் விற்கப்படும்.

இதுபோல், கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 70.24 ரூபாய்க்கும், மும்பையில் 74 ரூபாய்க்கும் விற்பனை செய்ப்படும். ஒரு லிட்டர் டீசல் சென்னையில் 58.02 ரூபாய்க்கும், டெல்லியில் 56.41 ரூபாய்க்கும் விற்கப்படும். இதுபோல், கொல்கத்தாவில் ஒரு லிட்டர் டீசல் 58.67 ரூபாய்க்கும், மும்பையில் 58.67 ரூபாய்க்கும் விற்பனை செய்ப்படும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.