November 10, 2016
நடிகைகளை அழைத்து வந்து அரசியல்வாதிகளுக்கு விபச்சாரத்துக்கு விடும் மாமா வேலை யாழில் கோலிப் பண்டிகை: குறுகால போகும் நபர் இவர் தான்
வட இந்தியர்களால் அவர்களது பக்ராம் சம்பத் எனும் இந்து கலண்டரை வைத்து ஒவ்வொரு பெப்ரவரி மாதக் கடைசி அல்லது பங்குனி மாத நடுப்பகுதிக்குள் வரும் பௌர்ணமி தினத்தில் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். இவ்விழா அடுத்தவருடன் பங்குனி மாதம் 13ம் திகதி கொண்டாடப்படவுள்ளது. இந்தியாவில் தமிழ்நாட்டிலேயே குறித்த பண்டிகை பெரும்பாலும் கொண்டாடப்படுவதில்லை. தமிழ் நாட்டில் வாழும் வட இந்தியர்களே அதனைக் கொண்டாடுவார்கள். அவ்வாறான நிலையில் யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பைச் சேர்ந்த தீசன் என்பவன் யாழ்ப்பாணத்தில் காவாலியாகத் திரிந்து பலராலும் புரட்டி எடுக்கப்பட்டு கொழும்புக்குச் சென்று அங்குள்ள சில கேவலம் மிக்க அரசியல்வாதிகளுடன் தொடர்பு கொண்டு பல அலங்கோல வேலைகளைச் செய்து வருகின்றான்.
ரதி என்ற பெயரில் ஒரு விபச்சார நிறுவனத்தை உருவாக்கி கொழும்பு, மலையக அரசியல்வாதிகளுடன் தொடர்பு கொண்டு பல பாதாள உலகச் செயற்பாடுகளில் இவன் மும்முரமாக ஈடுபட்டுவருவதாக பலரும் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் உள்ள நடிகைகளை அழைத்து வந்து அரசியல்வாதிகளுக்கு விபச்சாரத்துக்கு விடும் மாமா வேலையில் இருந்து அனைத்து செயற்பாடுகளையும் இவன் மேற்கொண்டு வருவதாகத் தெரியவருகின்றது.
இவன் யாழ்ப்பாணத்தையும் கேவலமாக்க முற்பட்டே ஹோலிப் பண்டிகை என்ற ஒன்றை இங்கு கொண்டு வர முற்பட்டுள்ளான். தமிழர்களின் உணர்வு மிக்க நாளில் (மாவீரர் தினத்தில்) இவன் இவ்வாறு பண்டிகை என்ற பெயரில் சீரழிவுகளை மேற் கொள்ள முயச்சித்துள்ளான். இதற்கு பின்னால் இந்திய தூதரகம் உள்ளது என்ற செய்திகள் வெளியாகியது. இதே வேளை இப் பண்டிகைக்கும் இந்தியத் துணைத்துாதரகத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என இந்தியத் துணைத் துாதரகர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்த்கது.
நடிகைகளை அழைத்து வந்து அரசியல்வாதிகளுக்கு விபச்சாரத்துக்கு விடும் மாமா வேலை யாழில் கோலிப் பண்டிகை: குறுகால போகும் நபர் இவர் தான்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 10, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 10, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.