November 28, 2016
அதிமுக, திமுகவின் இரட்டை வேடம் தெரிய வந்துள்ளது: பிரியாணி அர்ஜூன் சம்பத் குற்றச்சாட்டு
\கறுப்புப்பண ஒழிப்பு நடவடிக்கையை அதிமுகவும், திமுகவும் எதிர்ப்பதன் மூலம் அக்கட்சிகளின் இரட்டை வேடம் தெரிய வந்திருப்பதாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்.
திருநெல்வேலியில் இந்து மக்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இரு மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக உள்ள தாமிரபரணி ஆற்றைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தமிழர்களின் நலனுக்காக ஒன்று சேராத அதிமுகவும் திமுகவும் மத்திய அரசின் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையை எதிர்க்க ஒன்று சேர்ந்து போராடுவது அக்கட்சிகளின் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்
அதிமுக, திமுகவின் இரட்டை வேடம் தெரிய வந்துள்ளது: பிரியாணி அர்ஜூன் சம்பத் குற்றச்சாட்டு
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 28, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 28, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.