பிரதமர் மோடி அறிவித்த ரூபாய் நோட்டு அறிவிப்பால் பாதிக்கப்பட்ட கேரளாவை சேர்ந்த ஒரு நபர், தன்னுடைய தலையின் அரைப்பகுதியை மொட்டை அடித்துள்ளார்.
ஏழை, எளிய மக்களை பாதிக்கும் வகையில் அறிவிப்பு செய்த மோடி பதவியில் இருந்த இறங்கிய பின்னர்தான் அந்த அரை பகுதியில் முடி வளர்ப்பேன் என்றும் அதுவரை அரை மொட்டையுடன் இருக்க போவதாக அவர் சபதம் செய்துள்ளார்.
மோடியின் பதவிக்காலம் இன்னும் மூன்று ஆண்டுகள் இருக்கும் நிலையில் அவர் 3 ஆண்டுகள் அரை மொட்டையாக திரிவார் என்பது குறிப்பிடத்தக்கது


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.